செய்திகள்

கிங்டம் ஓடிடி தேதி!

கிங்டம் ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் கிங்டம். ஆக்‌ஷன் கதையாக உருவான இப்படத்தை கௌதம் தின்னனூரி இயக்கியிருந்தார்.

இதில், விஜய் தேவரகொண்டாவின் தோற்றமும் சலிப்பில்லாத திரைக்கதையும் ரசிகர்களைக் கவர்ந்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஆக. 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay devarakonda's kingdom movie ott release date announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

22% ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி அளிக்க விவசாயிகள் கோரிக்கை

சிக்கி முக்கி நெருப்பே... ரகுல் ப்ரீத் சிங்!

இயல்பின் உச்சம்... ஃபெளசி!

அழகை ரசிக்க நேரமில்லை... சாக்‌ஷி அகர்வால்!

காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT