முகப்பு
செய்திகள்

வித் லவ் பாடல் புரோமோ!

வித் லவ் படத்தின் முதல் பாடல் புரோமோ...

Updated On : 21 டிசம்பர் 2025, 6:01 pm IST
அபிஷன் ஜீவிந்
பகிர்:

இயக்குநர் அபிஷன் ஜீவிந் நடிகராக அறிமுகமாகும் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக வென்ற அபிஷேன் ஜீவிந் தற்போது நாயகனாக அறிமுகமாகும் படம் வித் லவ்.

சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

Advertisement

Advertisement

அறிமுக இயக்குநர் மதன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். காதலர் தின வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தின் முதல் பாடலின் புரமோவை வெளியிட்டுள்ளனர்.

ஏய் காதலே என்கிற இப்பாடலை சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.