வித் லவ் படத்தின் முதல் பாடல்..! நடிகராக ஜொலிப்பாரா டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர்?
இயக்குநர் அபிஷன் ஜீவிந் நடிகராக அறிமுகமாகும் படத்தின் முதல் பாடல் குறித்து...
இயக்குநர் அபிஷன் ஜீவிந் நடிகராக அறிமுகமாகும் வித் லவ் என்ற திரைப்படத்தின் முதல் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷேன் ஜீவிந் தற்போது வித் லவ் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகுகிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
Advertisement
Advertisement
அறிமுக இயக்குநர் மதன் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார்.
காதலர் தின வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தின் முதல் பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
ஷான் ரோல்டன் இசையில் அய்யோ காதலே எனும் லிரிக்கல் விடியோவை அனிருத் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The first song video from the film 'With Love', in which director Abishan Jeevin makes his debut as an actor, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.