அர்ஜித்  
செய்திகள்

ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரபலம்!

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் ஷங்கர் மகன் கதாநாயகனாகும் படத்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்துவிட்டார்.

அர்ஜித்தும் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

தற்போது, அர்ஜித் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாராம். இப்படத்தை பேசன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் அர்ஜித்துக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

actor kriti shetty act in shankar son movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி அறிவிப்பு எப்போது? டி.டி.வி.தினகரன் பதில்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் : கமருதீன் - விஜே பார்வதி மோதல்

40 வயதில் 40 கோல்கள்... 1,000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ!

"தன் கட்சியைப் போலவே தங்கச்சி மீதும் பாசம் கொண்டிருந்தார்" விஜயகாந்த் குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

பிரமிளா - நான் சந்தித்த பிரபலங்கள் - 38

SCROLL FOR NEXT