செய்திகள்

‘எந்த சாதியிலும் பெண்கள் ஆண்களுக்குக் கீழ்தான்’ ஜென்டில்வுமன் டிரைலர்!

லிஜோமோல் நடித்த ஜென்டில்வுமன் டிரைலர்...

DIN

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் திரைப்படம் உருவாகியுள்ளது.

கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடித்துள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் மார்ச் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜனவரி மாத ஒதுக்கீடு வெளியீடு

தீபாவளி: ரயில்வே முன்பதிவு மையம் செயல்படும் நேரம் அறிவிப்பு

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: டிரம்ப் நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT