FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நேசிப்பாயா டிரைலர்!

நேசிப்பாயா படத்தின் டிரைலர்...

Updated On : 4 ஜனவரி 2025, 2:59 pm IST
பகிர்:

இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கிய நேசிப்பாயா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கியுள்ளார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

Advertisement

Advertisement

இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கருக்கு இடையேயான காதல் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments