முகப்பு
செய்திகள்

கவினின் கிஸ் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் கவின் நடிக்கும் கிஸ் படப்பிடிப்பு நிறைவு...

Updated On : 23 ஜனவரி 2025, 1:17 pm IST
பகிர்:

நடிகர் கவின் நடிப்பில் உருவாகும் கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை படம் சந்திக்கவில்லை.

தொடர்ந்து, வெற்றி மாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துவந்த கிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

காதல் கதையாக உருவான இதில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார். இப்படமும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.