FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தமிழ் தீ பரவட்டும்... பராசக்தி புதிய போஸ்டர்!

பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு...

Updated On : 30 ஜனவரி 2025, 4:36 pm IST
பகிர்:

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ள டீசரை நேற்று (ஜன.29) வெளியிட்டனர்.

ஹிந்தி மொழித் திணிப்பு எதிரான திரைப்படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். தமிழ் தீ பரவட்டும் என்கிற வாசகம் கொண்ட சிவகார்த்திகேயனின் தோற்றம் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments