செய்திகள்

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல்!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து...

DIN

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.

குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடலான ஜோடிப் பொருத்தம் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்பாடலை லஷ்மிகாந்த் பாடியுள்ள நிலையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.

இதையும் படிக்க: நிறைவடைந்தது பொன்னி தொடர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

SCROLL FOR NEXT