கருவிழி... ஹைக்கூ படத்தின் முதல் பாடல் வெளியீடு!
ஹைக்கூ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.
ஹைக்கூ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.
இயக்குநர் யுவராஜ் சின்னச்சாமி இயக்கத்தில் நடிகர் ஏகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஹைக்கூ.
பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவனுக்கு இரண்டு காதல்கள் அமைவதாக, கல்லூரி கால காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதில் ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் ஆகியோர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘கருவிழி’ இன்று வெளியாகியுள்ளது. மோகன்ராஜன் எழுதிய இப்பாடலை அர்மான் மாலிக் பாடியுள்ளார்.
ஹைக்கூ திரைப்படம் அக். 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
First song from the movie 'Haiku' released!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.