கண்ணப்பா டிரைலர்!
பிரபாஸ் நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் டிரைலர்...
நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபு தேவா, அக்ஷய் குமார், மோகன் பாபு, சரத் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவ பக்தர் கண்ணப்பாவை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், நடிகர்கள் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், மோகன்லால் ஆகியோரின் காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.