சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் டிரைலர்!
வைபவ் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் டிரைலர்...
நடிகர் வைபவ் நடிப்பில் உருவான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்த திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.
கிரைம் திரில்லர் பாணியில் நகைச்சுவையாக உருவான இப்படத்தில் அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
படத்தின் டீசரை வெளியாகி கவனம் பெற்ற நிலையில், டிரைலரை வெளியிட்டுள்ளனர். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.