FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முதலில் தமிழன்... பிறகு கம்யூனிஸ்ட்! நீக்கப்பட்ட விடுதலை காட்சிகள் வெளியீடு!

விடுதலை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்...

Updated On : 18 மார்ச் 2025, 6:02 pm IST
பகிர்:

விடுதலை திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த விடுதலை, விடுதலை - 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றன.

கிட்டத்தட்ட 260 நாள்கள் படப்பிடிப்பு செய்யப்பட்ட படமென்பதால் பல காட்சிகள் படங்களில் இடம்பெறவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விடுதலை முதல் பாகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து படத்தில் இடம்பெறாத 12 காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் சில காட்சிகள் வெளியாகும் என்றும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments