எம்புரான் டிரைலர் தேதி!
எம்புரான் டிரைலர் குறித்து...
செய்திகள்எம்புரான் டிரைலர் தேதி!
எம்புரான் டிரைலர் குறித்து...
எம்புரான் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: எம்புரான் - சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்!
மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (மார்ச். 20) மதியம் 1.08 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.