முகப்பு
செய்திகள்

புதிய டிரெண்ட்: கிப்லி அனிமேஷன் பாணியில் பிரபலங்கள்..!

வைரலாகும் கிப்லி அனிமேஷன் புகைப்படங்கள் குறித்து...

Updated On : 28 மார்ச் 2025, 2:42 pm IST
கிப்லி அனிமேஷன் பாணியில் பிரபலங்கள் - படங்கள்: எக்ஸ்.
பகிர்:

எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற வளைதளங்களில் இரண்டு நாள்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் பாணியில் பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

கால்பந்து பிரபலங்கள் தொடங்கி விளையாட்டு வீரர்கள், திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் இந்த அனிமேஷன் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

கங்குலியின் வைரல் புகைப்படம். - படம்: எக்ஸ் / சௌரப் குஞ்சல்.

சமூகவலைதள பயன்பாட்டாளர்களும் மீம்ஸ்களை இந்த அனிமேஷன் பாணியில் வெளியிட்டு வருகிறார்கள். என்ன மாதிரியான டிரெண்ட் இது?

Advertisement

Advertisement

ஜப்பானின் பிரபல அனிமேஷன் ஸ்டுடியோவான கிப்லி அனிமேஷன் பாணிதான் இவைகள்.

வைரல் மீம். - படம்: எக்ஸ் / ஜென்ஜிமேக்னடிக்

ஓபன் ஏஐ உடன் ஜிபிடி இணைந்து இந்தப் புகைப்படங்கள் இலவசமாக உருவாக்கப்படுகின்றன.

இதில் புகைப்படங்கள், விடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி பதிவிட்ட முக்கியமான மொமண்ட்ஸுகள்.

பிஜேபி பதிவிட்ட பிரதமர் மோடியின் கிப்லி புகைப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments