FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முனிஷ்காந்த், விஜயலட்சுமியின் மிடில் கிளாஸ் டிரைலர்!

மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்...

பகிர்:

முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

நடிகர் முனிஷ்காந்த் நகைச்சுவைக் கதாபாத்திர நடிகராக நல்ல வரவேற்பைப் பெற்றவர். இவர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ். இதில், இவருக்கு மனைவியாக நடிகை விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.

இது திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவான இப்படம் நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. முனிஷ்காந்த்தும் விஜயலட்சுமியும் தனது பிள்ளைகளுடன் ஜாலியாக இருப்பதும் சண்டையிட்டுக் கொள்வதுமாக காட்சிகள் இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments