லாக்டவுன் புதிய பாடல்!
லாக்டவுன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகியுள்ளது...
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான லாக்டவுன் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வந்தார். இப்படத்துக்கு ‘லாக் டவுன்’ பெயரிடப்பட்டிருந்தது. ஏஆர் ஜீவா இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு என்ஆர் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.
நீண்ட நாள்களாக வெளியீட்டிற்காகக் காத்திருந்த இப்படம் டிச. 5 ஆம் தேதி திரைக்கு வருமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ’கனா’ வெளியாகியிருக்கிறது. இதனை சாரதி எழுத, அபர்ணா ஹரிகுமார் பாடியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.