கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!
கவின் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்...
நடிகர்கள் கவின், நயன்தாரா திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின், நயன்தாரா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் 7 ஸ்டுடீயோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் பெயர் போஸ்டராக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி!
summary