எல்ஐகே படத்தின் தீமா தீமா பாடல் விடியோ!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படத்தின் தீமா தீமா பாடல் குறித்து...
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படத்தின் தீமா தீமா பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் கடந்த ஏப்.10ஆம் தேதி வெளியானது.
எல்ஐகே படம் முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவாகி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
எல்ஐகே முதல் 3 நாள்களில் உலகளவில் ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையில் உருவான இந்தப் படத்தின் தீமா தீமா பாடலின் முழுமையான விடியோ வெளியாகியுள்ளது.
LIK film Dheema full video song out now
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.