FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓடிடியில் வெளியானது நூறு சாமி திரைப்படம்!

நூறு சாமி திரைப்படம் ஓடிடியில்...

பகிர்:

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளியான “நூறு சாமி” திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, மூத்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “நூறு சாமி”. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவானது.

கணவனை இழந்த பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதும், அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கதைகளமாகக் கொண்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்‌ஷன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பும் பேசப்பட்டது. இந்த நிலையில், இப்படம் இன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

The movie Nooru Saami, starring actor Vijay Antony, has been released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments