அன்பில் அவன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
அசோக் செல்வன் நடித்துள்ள அன்பில் அவன் படத்தின் முதல் பாடல் வெளியானது.
அசோக் செல்வன் நடித்துள்ள அன்பில் அவன் படத்தின் முதல் பாடல் வெளியானது.
அசோக் செல்வன் நடிப்பில் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் முதல் பாடலான ஆசை வரமே பாடல் நேற்று வெளியானது. மெட்ராஷி எழுதிய இப்பாடலை சின்மயி, கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர்.
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பரில் திரைக்கு வரவுள்ளது.
The first song from the film Anbil Avan starring Ashok Selvan has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.