FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரபு தேவா - வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டீசர் வெளியீடு!

பிரபு தேவா - வடிவேலு இணைந்து நடித்துள்ள பேங் பேங் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 10:16 pm IST
பிரபு தேவா - வடிவேலு
பகிர்:

பிரபு தேவா - வடிவேலு இணைந்து நடித்துள்ள பேங் பேங் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய படம் ‘பேங் பேங்’.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

’தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை தயாரித்த கண்ணன் ரவி குரூப்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஸோம்பிக்கள் தொடர்பான த்ரில்லர் காமெடி வகையில் உருவாகியுள்ளது.

பேங் பேங் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கௌ பாய் வேடத்தில் பிரபு தேவா, வடிவேலு இணைந்து ஸோம்பிக்களுடன் சண்டையிடும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்தாண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Teaser released for the movie 'Bang Bang', starring Prabhu Deva and Vadivelu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments