FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நடிகர் அஜித்தை இயக்கும் ராஜமௌலியின் உதவி இயக்குநர்?

அஜித் குமாரிடம் கதை சொன்ன பிரபல இயக்குநரின் உதவி இயக்குநர்...

நடிகர் அஜித் குமார்
பகிர்:

நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்பட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறதாம்.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்கிற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை, ஷாலினி அஜித் குமார் தயாரிக்க உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு பிரபல இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவர் அஜித்திடம் கதை சொன்னதாகவும் அக்கதை அஜித்துக்குப் பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

ஏகே - 64 திரைப்படமான டேர் டெவிலுக்கு பின் அஜித் சிறுத்தை சிவா அல்லது வெங்கட் பிரபு இயக்கத்திலும் அதனைத் தொடர்ந்து ராஜமௌலி உதவி இயக்குநர் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Talks regarding actor Ajith Kumar's new film are also reportedly underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments