FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஜய் தேவரகொண்டாவின் ரணபலி வெளியீட்டுத் தேதி!

ரணபலி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

4 வினாடிகள் முன்பு
விஜய் தேவரகொண்டா
பகிர்:

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த அவரது 14வது திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா நடித்துள்ளார்.

ரணபலி எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், இப்படம் வருகிற அக். 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கடந்த சில திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

The release date of actor Vijay Deverakonda's 14th film has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments