விஜய் தேவரகொண்டாவின் ரணபலி டீசர் தேதி!
ரணபலி டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்பட டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ரணபலி எனப் பெயரிட்டுள்ளனர். இதன் அறிவிப்பு விடியோ மற்றும் போஸ்டர்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படம் இந்தாண்டு அக். 16 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இதன் டீசர் நாளை (செப். 9) மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குதிரையில் விஜய் தேவரகொண்டா செல்வது போன்ற அப்டேட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
The teaser release date for actor Vijay Deverakonda's film Ranabali has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.