முகப்பு
செய்திகள்

சூர்யா - 46 வெளியீடு எப்போது?

சூர்யா - 46 வெளியீடு குறித்து...

Updated On : 1 பிப்ரவரி 2026, 2:57 pm IST
சூர்யா, மமிதா பைஜு
பகிர்:

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படம் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்க நாக வம்சி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் வருகிற ஜூலை மாதம் திரைக்கு வருமென தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யா - 45 திரைப்படமான கருப்பு ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

suriya 46 movie might release in july

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments