காதல் ரீசெட் ரிபீட் டீசர்!
டி ஸ்டுடியோஸ், சன்னி டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'காதல் ரீசெட் ரிபீட்' டீசர் வெளியானது.
டி ஸ்டுடியோஸ், சன்னி டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'காதல் ரீசெட் ரிபீட்'.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டீசர், வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தை வெகு விரைவில் திரையரங்குகளில் கொண்டு வரும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
The teaser of Kadhal Reset Repeat has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.