த்ரிஷா - நயன்தாரா  
செய்திகள்

சூரியனுக்கு அருகே நட்சத்திரங்கள்... த்ரிஷா - நயன்தாரா!

த்ரிஷா - நயன்தாரா சந்திப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக நடித்து வருபவர்கள். இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இன்றும் நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இறுதியாக, த்ரிஷா நடித்த தக் லைஃப் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் வணிக ரீதியாக அவருக்கு பின்னடைவைக் கொடுக்கவில்லை.

அதேநேரம், நயன்தாரா பான் இந்திய நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர் நடித்த டாக்ஸிக், மூக்குத்தி அம்மன் - 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

trisha and nayanthara pictures get viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைவர் தம்பி தலைமையில் வசூல் இவ்வளவா?

எட்டாக்கனியாகும் தங்கம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு!

ஓய்வை அறிவித்தார் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

ஜெருசலேமில் ஐநா தலைமையகத்தை புல்டோசரால் இடிக்கும் இஸ்ரேல்!

மங்காத்தா மறுவெளியீடு முன்பதிவு துவக்கம்!

SCROLL FOR NEXT