FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வெளியான டபுள் ஆக்குபன்சி!

டபுள் ஆக்குபன்சி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 12 ஜூலை 2026, 12:47 pm IST
டபுள் ஆக்குபன்சி போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

டபுள் ஆக்குபன்சி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அறி​முக இயக்குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'டபுள் ஆக்குபன்​சி'.

ரொமான்​டிக் பேன்​டஸி திரைப்பட​மாக எடுக்கப்பட்ட இப்படத்தில் அறிமுக நடிகர் சந்​தோஷ் நாயகனாக நடித்துள்ளார். சம்யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்​துள்​ளனர்.

Advertisement

Advertisement

அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறு​வனங்​கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

பாதி நாள் ஆணாகவும், பாதி நாள் பெண்ணாகவும் மாறி வாழும் ஒருவனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டபுள் ஆக்குபன்சி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

summary

The movie Double Occupancy has been released on an OTT platform and is attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments