ஃபஹத் ஃபாசில் நடித்த டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் டீசர்!
டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் டீசர் வெளியானது...
நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் நடிப்பில் மாயாஜாலம் கலந்த கதையாக உருவான திரைப்படம் டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ( Don’t Trouble the Trouble).
தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளத்திலும் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் கால பைரவா இசையமைத்துள்ளார். செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Advertisement
Advertisement
தற்போது, இத்திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். மேஜிக் கலைஞரான ஃபஹத்துக்கு குழந்தை சாராவுக்கும் இடையேயான சுவாரஸ்யமான ஃபேன்டசி படமாக உருவாகியுள்ளது. டீசர் காட்சிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The teaser for the new film starring actor Fahadh Faasil has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.