FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மறுவெளியீடாகும் டிரெயின் டூ பூசான் திரைப்படம்!

கொரியன் திரைப்படமான டிரெயின் டூ பூசான் மறுவெளியீடாகிறது...

Updated On : 15 ஜூலை 2026, 3:57 pm IST
பகிர்:

உலகளவில் கவனம் பெற்ற டிரெயின் டூ பூசான் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது.

இயக்குநர் யேன் சங் ஹோ இயக்கத்தில் நடிகர்கள் ஹோங் யோ, யங்கும் உம் மி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சோம்பி திரைப்படம் டிரெயின் டூ பூசான்.

வெளியான போது, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. திரில்லராகவும் எமோஷனலாகவும் ஆச்சரியப்படுத்தியதால் இதே பாணியிலான கதைகளும் உருவாகின. தமிழில் கூட, நடிகர் ரவி மோகன் நடிப்பில் மிருதன் வெளியானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், டிரெயின் டூ பூசான் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதனால், மேம்படுத்தப்பட்ட தரத்தில் இப்படத்தை விரைவில் மறுவெளியீடு செய்யவுள்ளதை அறிவித்துள்ளனர்.

The globally acclaimed film Train to Bhusan is set for a re-release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments