FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் சூர்யாவின் 49-வது திரைப்பட இயக்குநர் இவரா?

நடிகர் சூர்யாவின் 49-வது திரைப்படம் குறித்து..

Updated On : 19 ஜூலை 2026, 5:56 pm IST
நடிகர் சூர்யா
பகிர்:

நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 49-வது திரைப்படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்கியிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா - 47 திரைப்படமும் திரைக்கு வருகிறது. அடுத்ததாக, இயக்குநர் த. செ. ஞானவேலுடன் சூர்யா தன் 48-வது படத்தில் நடிக்கிறா. இதனை ஹொம்பாலே மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் 49-வது திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜன நாயகனுக்குப் பின் ஹெச். வினோத் புதிய கதையை எழுதி வருகிறார். இதில், நடிகர் தனுஷ் நடிக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து தனுஷ் நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் அந்தக் கூட்டணி இணையவில்லை எனத் தெரிகிறது.

Information has been revealed regarding the director of actor Suriya's 49th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments