FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! எங்கு தெரியுமா?

மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படம் ஆரம்பமானது...

Updated On : 25 ஜூலை 2026, 4:51 pm IST
விஜய் சேதுபதி, மணிரத்னம்
பகிர்:

இயக்குநர் மணிரத்னம் நடிகர் விஜய் சேதுபதியில் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவியை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்குகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் சென்னை, பாண்டிச்சேரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளதாம். இதில், நடிகர் விஜய் சேதுபதி மீசை, தாடி இல்லாத தோற்றத்தில் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தத் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி, சாட்டிலைட் என ரூ. 45 கோடி வரை வணிகம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

Filming has begun for the movie featuring the collaboration between director Mani Ratnam and actor Vijay Sethupathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments