முகப்பு
செய்திகள்

நச்சிந்தி மச்சானே... மகுடம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்!

மகுடம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்...

Updated On : 28 ஜூன் 2026, 7:12 pm IST
பகிர்:

நடிகர் விஷாலின் மகுடம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, நச்சிந்தி மச்சானே என்கிற பாடல் வெளியாகியுள்ளது. விஷால், அஞ்சலி இணைந்து ஆடியுள்ள இப்பாடலை ஏகாதசி எழுத, மங்க்லி மற்றும் வேல் முருகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

The second song from actor Vishal's movie Magudam has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments