கிரிக்கெட் விளையாடிய அஜித்... விடியோ வைரல்!
அஜித் விடியோ வைரல்....
நடிகர் அஜித் குமாரின் கிரிக்கெட் விளையாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கார் பந்தயங்களில் கலந்துகொண்டார். அதற்கான, பயிற்சிகளை மேற்கொண்டு முறையாக போட்டியில் கலந்து முக்கியமான வெற்றிகளையும் பெற்றார். இதனால், அஜித்குமார் ரேசிங் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அஜித்தின் 64-வது திரைப்படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தன் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அஜித் ஆர்வமாக முனைப்பு காட்டியது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
A video of actor Ajith Kumar playing cricket has gone viral on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.