FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வாரண்ட் குழுவினரை வாழ்த்திய பாண்டிராஜ்!

வாரண்ட் குழுவைப் பாராட்டிய பாண்டிராஜ்...

வாரண்ட் குழுவினருடன் இயக்குநர் பாண்டிராஜ்
பகிர்:

இயக்குநர் பாண்டிராஜ் வாரண்ட் இணையத் தொடர் குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். தொடந்து, நடிகர் சூரியை வைத்து மாமன் என்கிற படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்றார். தற்போது, நடிகராக வாரண்ட் என்கிற இணையத் தொடரில் நடித்துள்ளார்.

இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால் பார்வைகளும் அதிகரித்து வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பிரசாந்த் பாண்டிராஜ் மற்றும் அவரது வாரண்ட் குழுவினரைச் சந்தித்து இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குநர் பாண்டிராஜ்ஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Pandiraj has congratulated the team behind the web series Warrant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments