FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சீன், மூக்குத்தி அம்மன் - 2 முதல் நாள் வசூல் எவ்வளவு?

சீன், மூக்குத்தி அம்மன் - 2 வசூல் குறித்து...

நடிகர் சூர்யா, நடிகை நயன்தாரா
பகிர்:

சீன், மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படமும் நடிகை நயன் தாராவின் மூக்குத்தி அம்மன் - 2 ஆகியவை தீபாவளி வெளியீடாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின.

இதில், சூர்யாவின் சீன் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மூக்குத்தி அம்மன் - 2 திருப்தியளிக்கவில்லை என கருத்துகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சீன் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ. 18 கோடியையும் மூக்குத்தி அம்மன் - 2 ரூ. 1.75 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Information has emerged regarding the first-day box office collections for the films scene and 'Mookuthi Amman 2'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.