FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துருவ்வின் ஜாக்கி படப்பிடிப்பு தொடக்கம்!

ஜாக்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்...

29 வினாடிகள் முன்பு
பகிர்:

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் ஜாக்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நடிகர் துருவ் விக்ரம், பைசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில், நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ரொமாண்டிக் - ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ஜாக்கி எனப் பெயரிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்ரி தயாரிப்பு என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Filming for the movie Jackie, starring actor Dhruv Vikram, has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.