FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெற்றியுடன் தமிழுக்கு வந்த நஸ்லன்!

சீன் திரைப்படம் வெற்றி குறித்து...

பகிர்:

நடிகர் நஸ்லனுக்கு சீன் திரைப்படம் முதல் தமிழ் வெற்றிப்படமாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படமும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் - 2 ஆகியவை தீபாவளி வெளியீடாக கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின.

இதில், சூர்யாவின் சீன் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதனால், சீன் திரைப்படம் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ. 145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவாக இந்த வசூலை ஈட்டியுள்ளதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், பிரபல மலையாள நடிகர் நஸ்லன் இத்திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறார். சீனில் சிறப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நஸ்லனுக்குப் பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.

The film Scene has become actor Naslen's first successful Tamil movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.