FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ. 200 கோடி வசூலை நெருங்கும் சீன்!

சூர்யாவின் சீன் வசூல் குறித்து...

நடிகர் சூர்யா
பகிர்:

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ. 145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மிக விரைவாக இந்த வசூலை ஈட்டியுள்ளதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனும் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சீன் 5 நாள் வசூலாக உலக அளவில் ரூ. 180 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற நவ. 20 ஆம் தேதி வரை வேறு பெரிய திரைப்படங்கள் வெளியாகாது என்பதால் இப்படம் ரூ. 200 கோடி வசூலைக் கடக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

The film scene, starring actor Suriya, has achieved commercial success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.