FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

என் அன்பே... சீன் விடியோவை பகிர்ந்த சூர்யா!

சூர்யா பகிர்ந்த சீன் விடியோ குறித்து...

44 வினாடிகள் முன்பு
நடிகர்கள் சூர்யா, ஜோதிகா
பகிர்:

நடிகர் சூர்யா சீன் சினிமாவில்இடம்பெற்ற காட்சியின் விடியோவை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ. 145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மிக விரைவாக இந்த வசூலை ஈட்டியுள்ளதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனும் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா இப்படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் உருவக் காட்சியைப் பகிர்ந்து, என் அன்பே எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு ரசிகர்களிடம் கவனம் பெறுவதுடன் சூர்யாவைப் பாராட்டியும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Actor Suriya has shared a video of a scene from the film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.