FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மமிதா பைஜூவின் ஹலோ டியர் புதிய போஸ்டர்!

ஹலோ டியர் திரைப்படத்தின் போஸ்டர்....

33 வினாடிகள் முன்பு
பகிர்:

நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்த ஹலோ டியர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரேமலு படத்தில் அமல் டேவிஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சங்கீத் பிரதாப். இவர், நடிகை மமிதா பைஜூ உடன் இணைந்து நடிக்கும் புதிய படம் “ஹலோ டியர்”.

Advertisement

Advertisement

அறிமுக இயக்குநர் தினோய் பவுலோஸ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

“ஹலோ டியர்” திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

A new poster for the film Hello Dear, starring actress Mamitha Baiju as the female lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.