FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழில் நாயகியாக நடிக்கும் வித்யா பாலன்!

வித்யா பாலன் நடிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் குறித்து...

வித்யா பாலன், பால்கி.
பகிர்:

நடிகை வித்யா பாலன் இயக்குநர் பால்கி திரைப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

நடிகை வித்யா பாலன் இந்திய அளவில் கவனிக்கும் நடிகையாக இருக்கிறார். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெளியான ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி தேசிய விருதை வென்றார்.

தொடர்ந்து, கஹானி படத்தின் மூலம் ஹிந்தியில் முக்கிய நாயகியானார். தற்போது, நல்ல கதைகளை தேர்வு செய்கிற வித்யா பாலன் இயக்குநர் பால்கி இயக்கும் புதிய தமிழ்த் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

Advertisement

Advertisement

இறுதியாக, நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வித்யா பாலன் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Vidya Balan is set to star as the female lead in director Balki's film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments