FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏகன் நடித்த ஹைக்கூ டிரைலர்!

நடிகர் ஏகன் நடித்த ஹைக்கூ திரைப்பட டிரைலர்....

நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினாஜார்ஜ்
பகிர்:

நடிகர் ஏகனின் ஹைக்கூ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஏகன் இயக்குநர் யுவராஜ் சின்னச்சாமி கூட்டணியில் உருவான ஹைக்கூ திரைப்படம் கல்லூரி கால காதல் கதையாக உருவாகியுள்ளது. பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவனுக்கு இரண்டு காதல்கள் அமைவதுபோல் கதை எழுதப்பட்டுள்ளது.

இதில், நடிகர்கள் ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் இதனைத் தயாரித்துள்ளது. அக். 23 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

haiko movie trailer out now starring by aegan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments