ஹைக்கூ டிரைலர்!
ஏகன் நடிப்பில் ஹைக்கூ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
ஏகன் நடிப்பில் ஹைக்கூ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
படத்தில் ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அருண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவனுக்கு இரண்டு காதல்கள் அமைவதுபோல் கதை எழுதப்பட்டுள்ளது.
அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியீட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.