FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓடிடியில் வெளியான ஊர்வசியின் ஆஷா

அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் நடிகை ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

17 அக்டோபர் 2026, 3:38 pm IST
பகிர்:

தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி மற்றும் அஜயன் அடாட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படமானது தற்போது மலையாளம் ஜீ5ல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments