FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓடிடியில் சிக்மா எப்போது?

சிக்மா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

சிக்மா படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஜேசன் சஞ்சய்.
பகிர்:

சிக்மா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் கடந்த அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இசையில் ஆக்‌ஷன் படமாக உருவான சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொருளாதார சிக்கலில் இருக்கும் நாயகன் தன் சமயோசித புத்திசாலித்தனத்தால், சூதாட்ட கும்பலின் ரகசியப் பணத்தைக் கொள்ளையடித்து வில்லனை வீழ்த்துவதே படத்தின் கதை.

இந்த நிலையில், சிக்மா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

summary

Information regarding the OTT release of the movie Sigma has been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments