ஓம் - நித்யா ரெட்டியாக சாய் பல்லவி!
ஓம் சாய் பல்லவிக்கான அப்டேட்...
நடிகை சாய் பல்லவி ஓம் திரைப்படத்தில் நித்யா ரெட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் ஓம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ரங்கூன், அமரன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராஜ்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இயக்கியவர்.
தற்போது, ஓம் திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் நடிகர் மம்மூட்டி முதல்முறையாக தனுஷுடன் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நித்யா ரெட்டி என்கிற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கான கிளிம்ஸ் விடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
Actress Sai Pallavi has played the character of Nithya Reddy in the film Om.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.