FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரு சாய்களால் உற்சாகமான ரசிகர்கள்!

சாய் அபயங்கரின் ஓம் இசை வைரல்....

சாய் பல்லவி, சாய் அபயங்கர்
பகிர்:

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கர திரைப்பட தோல்விக்குப் பின் வெளியாகும் தனுஷ் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், புதிதாக ஓம் திரைப்படத்திற்கான நடிகை சாய் பல்லவியின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், நித்யா ரெட்டி என்கிற வனச்சரக காவல் அதிகாரியாக சாய் பல்லவியின் தோற்றமும் வசனங்களும் சாய் அபயங்கரின் பின்னணி இசைக்கு கச்சிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, சிறப்பான இசைகளை வழங்கி வருவதால் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் பாடல்களும் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், இசை அபயங்கர் என்றே விடியோவில் குறிப்பிட்டிருந்ததும் கவனம் பெற்று வருகிறது.

Music composer Sai Abhyankar’s new background score is winning over fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments