FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனுஷ் - 56 இசையமைப்பாளரான சாய் அபயங்கர்!

தனுஷ் திரைப்படத்திற்கு மீண்டும் இசையமைக்கும் சாய் அபயங்கர்...

21 செப்டம்பர் 2026, 12:31 pm IST
நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சாய் அபயங்கர்
பகிர்:

தனுஷ் - 56 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நடிகர் மம்மூட்டியும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைத்த அலேக்கா லோவா பாடல் ஹிட் அடித்தது.

அடுத்ததாக சாய் அபயங்கர் தமிழ், மலையாளம் என கைவசம் 10 திரைப்படங்களை வைத்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் தனுஷ் - 56 திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக சாய் அபயங்கர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Music composer Sai Abhyankar is set to compose the music for the film Dhanush-56.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments